Home
ஏப்ரல் - 25 உலக மலேரியா தினம்

ஏப்ரல் – 25 உலக மலேரியா தினம்

ஏப்ரல் – 25 

உலக மலேரியா தினம்

சர்வதேச அளவில் உலக மலேரிய தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான உலக முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தால் (WHO – World Health Organisation) இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக மலேரியா தினமானது 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் 60-வது கூட்டத்தின் போது உருவாக்கப்பட்டது.

Posted in Uncategorized
www.dailytamilcalendar.com