Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

மே – 17 உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்

மே – 17 

உலக எய்ட்ஸ் தடுப்பு தினம்

இது எச்ஐவி தடுப்பு விழிப்புணர்வு தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
உலக எய்ட்ஸ் தடுப்பு தினமானது 1997 ஆம் ஆண்டு மோர்கன் மாகாணப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் தொடக்க உரையிலிருந்துத் தொடங்கியது.
முதலாவது உலக எய்ட்ஸ் தடுப்பு தினமானது 1998 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பில் கிளிண்டன் நிகழ்த்திய உரையின் நினைவாக அனுசரிக்கப்பட்டது.

Posted in Uncategorized