Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

மே – 22 சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்

மே – 22 

சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்

ஐ.நா. ஆனது பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் புரிதல் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக மே 22 ஆம் தேதியை சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினமாக அறிவித்தது.
2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான 25 ஆண்டுகால நடவடிக்கைகள்” என்பதாகும்

Posted in Uncategorized