Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

மே – 23 உலக கடல் ஆமைகள் தினம்

மே – 23 

உலக கடல் ஆமைகள் தினம்

2000 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஆமைகள் மீட்டெடுப்பு (American Tortoise Rescue) நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கடல் ஆமைகள் மற்றும் நில ஆமைகள் குறித்த புரிதலை அதிகரிப்பதற்காக மற்றும் அவற்றிற்கு மதிப்பளிப்பதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் மனித நடவடிக்கைகளின் மூலம் கடல் ஆமைகள் உயிர் வாழ மற்றும் வளர்ச்சி அடைய இத்தினம் ஊக்கப்படுத்துகிறது.
1990 ஆம் ஆண்டு இத்தினம் தொடங்கப்பட்டது.

“உலக ஆமைகள் தினம்” என்ற தொடரானது கலிபோர்னியாவின் மலிபூவின் சுசன் டெல்லம் என்பவரால் முத்திரையிடப்பட்டது.

Posted in Uncategorized