Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

மே – 24 மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்

மே – 24 

மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்

ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கு 3-ஐ எட்ட மகப்பேறியல் புரை தடுப்பு மற்றும் மருத்துவமுறை பங்களிக்கிறது. இந்தக் கூற்றில், தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முக்கியமானதாகும்.
2013 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மக்கள்தொகை நிதியானது மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தை அனுசரிக்கிறது.


2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது :

“யாரும் இதிலிருந்து விடுபடாமல் – இப்பொழுதே புரையை ஒழிக்க உறுதியேற்போம்” என்பதாகும்.

Posted in Uncategorized