Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

மே – 25 உலக தைராய்டு தினம்

மே – 25 

உலக தைராய்டு தினம்

முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு உலகளவில் தைராய்டு மற்றும் கண்ணுக்குப் புலனாகாத அறிகுறிகளுக்கான ஒரு தினத்தை அனுசரிப்பதற்காக ஐரோப்பிய தைராய்டு மன்றம் (ETA – European Thyroid Association) மற்றும் அமெரிக்க தைராய்டு மன்றம் ஆகியவை கூட்டு சேர்ந்தன.
2009 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் தைராய்டுக்கான தினமாக மே 25 ஆம் தேதி உலக தைராய்டு தினம் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் தினத்துடன் சர்வதேச தைராய்டு விழிப்புணர்வு வாரமும் ஏற்படுத்தப்பட்டது.

Posted in Uncategorized