Home
மே - 8 உலக செஞ்சிலுவைச் சங்க தினம்

மே – 8 உலக செஞ்சிலுவைச் சங்க தினம்

மே – 8 

உலக செஞ்சிலுவைச் சங்க தினம்

2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “உலகம் முழுவதிலுமிருந்து ஏற்படும் நினைவில் கொள்ளத்தக்க புன்னகைகள்” என்பதாகும்.
செஞ்சிலுவைச் சங்க நிறுவனரின் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலக செஞ்சிலுவைச் சங்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கான சர்வதேச குழு (ICRC – International Committee of the Red Cross) ஆகியவற்றை நிறுவியவர் ஹென்றி டுனன்ட் ஆவார். இவர் 1828 ஆம் ஆண்டு ஜெனீவாவில் பிறந்தார்.

இவர் மிகவும் புகழ்பெற்ற மனிதர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதலாவது மனிதர் ஆவார்.

Posted in Uncategorized
www.dailytamilcalendar.com