Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

மே – 17 தன்பாலின, மூன்றாவது பாலின மற்றும் இருபாலினத்தவர் மீதான அச்சத்திற்கு எதிரான சர்வதேச தினம்

மே – 17 தன்பாலின, மூன்றாவது பாலின மற்றும் இருபாலினத்தவர் மீதான அச்சத்திற்கு எதிரான சர்வதேச தினம்

மே – 17  தன்பாலின, மூன்றாவது பாலின மற்றும் இருபாலினத்தவர் மீதான அச்சத்திற்கு எதிரான சர்வதேச தினம் இத்தினம் மே 17 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம் உலகளவில் LGBT (lesbian, gay, bisexual, and transgender) உரிமைகளுக்கான பணியின் மீது நாட்டத்தை அதிகப்படுத்துவது மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சர்வதேச நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதாகும். 1990 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச நோய்களுக்கான வகைப்பாட்டிலிருந்து […]

Read More

மே – 17 உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்

மே – 17  உலக தொலைத் தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் 1865 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச தொலைத் தொடர்பு தொழிற்சங்கம் (ITU- International Telecommunication Union) மற்றும் முதலாவது சர்வதேச தந்தி ஒப்பந்தத்தின் மீதான கையெழுத்து ஆகியவற்றின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் கருத்துரு : “செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அனைத்துக்கும் பயன்படுவதை வெளிப்படுத்துவது” என்பதாகும்.

Read More

மே – 17 சர்வதேச உயர் இரத்த அழுத்த தினம்

மே – 17  சர்வதேச உயர் இரத்த அழுத்த தினம் சர்வதேச உயர் இரத்த அழுத்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக உயர் இரத்த அழுத்தக் கூட்டிணைவால் (WHC – The World Hypertension League) அறிவிக்கப்பட்டது. உலக உயர் இரத்த அழுத்தக் கூட்டிணைவானது முதன்முறையாக 2005 ஆம் ஆண்டு மே 14 அன்று சர்வதேச உயர் இரத்த அழுத்த தினத்தை அறிமுகப்படுத்தியது. 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் […]

Read More

மே – 16 அமைதியாக ஒன்றிணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினம்

மே – 16  அமைதியாக ஒன்றிணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினம் மே மாதம் 16 ஆம் தேதியை அமைதியாக ஒன்றிணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. 1997 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையானது “அமைதிக் கலாச்சாரத்திற்கான சர்வதேச ஆண்டாக” 2000 ஆம் ஆண்டை அறிவித்தது. மேலும் 1998 ஆம் ஆண்டு “அமைதிக் கலாச்சாரத்திற்கான சர்வதேச தசாப்த ஆண்டு மற்றும் உலகத்தில் உள்ள குழந்தைகளுக்கான அகிம்சை ஆண்டாக” […]

Read More

மே – 16 சர்வதேச ஒளி தினம்

மே – 16  சர்வதேச ஒளி தினம் 1960 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் மற்றும் பொறியாளரான தியோடர் மெய்மன் என்பவரால் முதன்முறையாக லேசர் செயல்பாடு வெற்றியடைந்ததைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று சர்வதேச ஒளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இது யுனெஸ்கோவினால் கடைபிடிக்கப்படுகிறது

Read More

மே – 15 சர்வதேச குடும்பங்கள் தினம்

மே – 15  சர்வதேச குடும்பங்கள் தினம் சர்வதேச குடும்பங்கள் தினம் 1993 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டைக் கடைபிடிப்பதன் மூலம் குடும்பங்கள் மற்றும் குடும்பக் கொள்கைகள் ஆகியவற்றின் பங்களிப்பானது நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடைய உதவும். 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “குடும்பங்கள் மற்றும் அவற்றை உள்ளடக்கிய சமூகங்கள்” என்பதாகும்.

Read More

மே – 13 சர்வதேச அன்னையர்கள் தினம் – 13 மே 2018 (மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு)

மே – 13  சர்வதேச அன்னையர்கள் தினம் – 13 மே 2018 (மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு) அமெரிக்காவில் அன்னையர்கள் தினத்தை நிறுவியவர் அன்னா மேரி ஜார்விஸ் (மே 1, 1864 – நவம்பர் 24, 1948) என்பவர் ஆவார். 1905 ஆம் ஆண்டு அன்னா ஜார்விஸ் என்பவரின் அன்னை இறந்த பின்பு 1908 ஆம் ஆண்டு மேற்கு விர்ஜினியாவின் கிராப்டோனில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ மெத்தோடிஸ்ட் சர்ச்சில் […]

Read More

மே – 12 உலக சீரான வர்த்தக தினம் – 12 மே 2018 (மே மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை)

மே – 12  உலக சீரான வர்த்தக தினம் – 12 மே 2018 (மே மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை) உலக சீரான வர்த்தக தினமானது உலக சீரான வர்த்தக அமைப்பின் (WFTO – World Fair Trade Organisation) முன்முயற்சியாகும். 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “தக்க நேரத்தில் ஒரே பொருளைக் கொண்டு சீராக வாழு” என்பதாகும்.

Read More

மே – 12 சர்வதேச வலசைபோகும் பறவைகள் தினம் – 2018 ஆம் ஆண்டு மே 12 (மே மாதத்தின் 2வது சனிக்கிழமை)

மே – 12  சர்வதேச வலசைபோகும் பறவைகள் தினம் – 2018 ஆம் ஆண்டு மே 12 (மே மாதத்தின் 2வது சனிக்கிழமை) சர்வதேச வலசைபோகும் பறவைகள் தினமானது 2006 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க-யுரேசிய வலசைபோகும் நீரில் வாழும் பறவைகளின் பாதுகாப்பு மீதான (AEWA- African-Eurasian Migratory Waterbird Agreement) ஒப்பந்தத்தின் தலைமைச் செயலகத்தினால் ஏற்படுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டு முதல், புதிய இணைப்புப் பிரச்சாரமானது “சர்வதேச வலசைபோகும் பறவைகள் […]

Read More

மே – 12 சர்வதேச செவிலியர் தினம்

மே – 12  சர்வதேச செவிலியர் தினம் நவீன செவிலியத்தை நிறுவியவரான ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு முதல் சர்வதேச செவிலிய மன்றம் (International Council of Nurses) இத்தினத்தைக் கொண்டாடுகிறது. கருத்துரு : “செவிலியர்கள் : தலைமைக்கான குரல் – சுகாதாரம் என்பது மனித உரிமை” என்பதாகும்

Read More