Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

Tamil Animal Names in English

Animal Names in Tamil :

English NameTamil Name
Antஎறும்பு
Alligatorஆட்பிடியன்
Anacondaஆனைக்கொன்றான்/யானைக்கொன்றான்
Ant-eaterஅழுங்கு
Archaeopteryxதொன்புள்
Antelopeஇரலை மான், புல்வாய்
Buffaloஎருமை
Baboonகூர்முசு
Badgerதகசு
Bisonகழுமாடு
Black Buckவெளிமான்
Boaஅயகரம்
Boarகேழல்/கேழற்பன்றி
Butterflyவண்ணத்துப்பூச்சி
Camelஒட்டகம்
Chameleonபச்சோந்தி
Chimpanzeeமனிதக் குரங்கு
Cowபசு
Crocodileமுதலை
Chinchillaமுயலெலி
carnivoreஊனுண்ணி
Chimpanzeeமாந்தக்குரங்கு
Chukwallaமலையொந்தி
Civetபுனுகுப்பூனை
Coatiகோணிநாவி
Chipmunkசெவ்வெளில்
Cone snailகொனை நத்தை
Coyoteவயலோநாய்
Crabநண்டு
Dholeசெந்நாய்
Dingoசெந்நாய்
Deerமான்
Dogநாய்
Elephantயானை, ஆனை
Foxநரி
Frogதவளை
Goatஆடு, வெள்ளாடு
Geckoகரட்டை
Grateபரணி
Gorillaமனிதக் குரங்கு
hamsterபெட்டெலி
Hareகுழிமுயல்
Hartebeastகடுவாடு
Horseகுதிரை
Iguanaபேரோந்தி, தடி
Jack Rabbitவெளிமுயல்
Jaguarவலியச்சிறுத்தை
Kangarooபைமான், பைம்மா
Langurமுசு
Lemmingதுருவாகு
Lynxசிவிங்கிப் புலி
Mammothகம்பளி யானை
Mooseஏழகம்
Mugger( crocodile)சீங்கண்ணி முதலை, சாணாகம்
Monkeyகுரங்கு
mosquitoகொசு
Otterநீர்நாய்
Oxஎருது
Pigபன்றி
Polar Bearபனிக் கரடி
Rabbitமுயல்
Ratचபெருச்சாளி
Rhinocerosகாண்டாமிருகம்
Salt water crocodileசெம்மூக்கன்
Servalபுலிப்பூனை
Skunkபிசிறி
Snailநத்தை
Snakeபாம்பு
Solendodonதுவாளிப்பல்லன்
Spitzகம்பளிநாய்
Spiderசிலந்தி
Squirrelஅணில்
Tapirதும்பிப்பன்றி, மதகப்பன்றி
Tigerபுலி
Turtleஆமை
U 
Uakariசேமுகி
Voleவயலெலி
Wolfஓநாய்
Wallabyகுறும்பைமான்
Wallaroசெம்பைமான்
Weaselமரநாய்
Yakகவரிமா
Zebraவரிக்குதிரை
Zorillaவரிப்பூனை
Posted in Uncategorized