Indian Baby Names – Tamil Dictionary – Indian Bank IFSC CODE – Indian Postal Pincodes – Malayalam Dictionary – Hindi Dictionary

Daily Tamil Calendar

Tamil Verbs in the present and future tense

Tamil Verbs :

English VerbsTamil Verbs
Verbsvinaichsorkal – வினைச்சொற்கள்
Pastirandha kaalam – இறந்த காலம்
I spokenaan pesinen – நான் பேசினேன்
I wrotenaan yezhuthinen – நான் எழுதினேன்
I drovenaan ottinen – நான் ஓட்டினேன்
I lovednaan kaathaliththen – நான் காதலித்தேன்
I gavenaan koduththen – நான் கொடுத்தேன்
I smilednaan punsiriththen – நான் புன்சிரித்தேன்
I tooknaan yeduththen – நான் எடுத்தேன்
he spokeavan pesinaan – அவன் பேசினான்
he wroteavan yezhuthinaan – அவன் எழுதினான்
he droveavan ottinaan – அவன் ஓட்டினான்
he lovedavan kaathaliththaan – அவன் காதலித்தான்
he gaveavan koduththaan – அவன் கொடுத்தான்
he smiledavan punsiriththaan – அவன் புன்சிரித்தான்
he tookavan yeduththaan – அவன் எடுத்தான்
we spokenaangal pesinom – நாங்கள் பேசினோம்
we wrotenaangal yezhuthinom – நாங்கள் எழுதினோம்
we drovenaangal ottinom – நாங்கள் ஓட்டினோம்
we lovednaangal kaathaliththom – நாங்கள் காதலித்தோம்
we gavenaangal koduththom – நாங்கள் கொடுத்தோம்
we smilednaangal punsiriththom – நாங்கள் புன்சிரித்தோம்
we tooknaangal yeduththom – நாங்கள் எடுத்தோம்
Futureyethir kaalam – எதிர் காலம்
I will speaknaan pesuven – நான் பேசுவேன்
I will writenaan yezhuthuven – நான் எழுதுவேன்
I will drivenaan ottuven – நான் ஓட்டுவேன்
I will lovenaan kaathalippen – நான் காதலிப்பேன்
I will givenaan koduppen – நான் கொடுப்பேன்
I will smilenaan punsirippen – நான் புன்சிரிப்பேன்
I will takenaan yeduppen – நான் எடுப்பேன்
he will speakavan pesuvaan – அவன் பேசுவான்
he will writeavan yezhuthuvaan – அவன் எழுதுவான்
he will driveavan ottuvaan – அவன் ஓட்டுவான்
he will loveavan kaathalippaan – அவன் காதலிப்பான்
he will giveavan koduppaan – அவன் கொடுப்பான்
he will smileavan punsirippaan – அவன் புன்சிரிப்பான்
he will takeavan yeduppaan – அவன் எடுப்பான்
we will speaknaangal pesuvom – நாங்கள் பேசுவோம்
we will writenaangal yezhuthuvom – நாங்கள் எழுதுவோம்
we will drivenaangal ottuvom – நாங்கள் ஓட்டுவோம்
we will lovenaangal kaathalippom – நாங்கள் காதலிப்போம்
we will givenaangal koduppom – நாங்கள் கொடுப்போம்
we will smilenaangal punsirippom – நாங்கள் புன்சிரிப்போம்
we will takenaangal yeduppom – நாங்கள் எடுப்போம்
Presentnikazh kaalam – நிகழ் காலம்
I speaknaan pesukiren – நான் பேசுகிறேன்
I writenaan yezhuthukiren – நான் எழுதுகிறேன்
I drivenaan ottukiren – நான் ஓட்டுகிறேன்
I lovenaan kaathalikkiren – நான் காதலிக்கிறேன்
I givenaan kodukkiren – நான் கொடுக்கிறேன்
I smilenaan punsirikkiren – நான் புன்சிரிக்கிறேன்
I takenaan yedukkiren – நான் எடுக்கிறேன்
he speaksavan pesukiraan – அவன் பேசுகிறான்
he writesavan yezhuthukiraan – அவன் எழுதுகிறான்
he drivesavan ottukiraan – அவன் ஓட்டுகிறான்
he lovesavan kaathalikkiraan – அவன் காதலிக்கிறான்
he givesavan kodukkiraan – அவன் கொடுக்கிறான்
he smilesavan punsirikkiraan – அவன் புன்சிரிக்கிறான்
he takesavan yedukkiraan – அவன் எடுக்கிறான்
we speaknaangal pesukirom – நாங்கள் பேசுகிறோம்
we writenaangal yezhuthukirom – நாங்கள் எழுதுகிறோம்
we drivenaangal ottukirom – நாங்கள் ஓட்டுகிறோம்
we lovenaangal kaathalikkirom – நாங்கள் காதலிக்கிறோம்
we givenaangal kodukkirom – நாங்கள் கொடுக்கிறோம்
we smilenaangal punsirikkirom – நாங்கள் புன்சிரிக்கிறோம்
we takenaangal yedukkirom – நாங்கள் எடுக்கிறோம்

Tamil Verbs List :

English VerbsTamil Verbs
I can accept thatnaan athai yerrukkolla mudiyum – நான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்
she added itaval athai serththaal – அவள் அதை சேர்த்தாள்
we admit itnaangal athai oppukkolkirom – நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம்
they advised himavarkal avanukku arivurai koorinaarkal – அவர்கள் அவனுக்கு அறிவுரை கூறினார்கள்
I can agree with thatnaan athai oththukkolla mudiyum – நான் அதை ஒத்துக்கொள்ள முடியும்
she allows itaval athai anumathikkiraal – அவள் அதை அனுமதிக்கிறாள்
we announce itnaangal athai therivikkirom – நாங்கள் அதை தெரிவிக்கிறோம்
I can apologizenaan mannippu ketka mudiyum – நான் மன்னிப்பு கேட்க முடியும்
she appears todayaval inru aajaraakiraal – அவள் இன்று ஆஜராகிறாள்
they arranged thatavarkal athai ozhunku paduththinaarkal – அவர்கள் அதை ஒழுங்கு படுத்தினார்கள்
I can arrive tomorrownaan naalai vandhu sera mudiyum – நான் நாளை வந்து சேர முடியும்
she can ask himaval avanaik ketkalaam – அவள் அவனைக் கேட்கலாம்
she attaches thataval athanaip pinaikkiraal – அவள் அதனைப் பிணைக்கிறாள்
we attack themnaangal avarkalaith thaakkukirom – நாங்கள் அவர்களைத் தாக்குகிறோம்
they avoid heravarkal avalaith thavirkkiraarkal – அவர்கள் அவளைத் தவிர்க்கிறார்கள்
I can bake itnaan athai pathanida mudiyum – நான் அதை பதனிட முடியும்
she is like himaval avanai maathiri irukkiraal – அவள் அவனை மாதிரி இருக்கிறாள்
we beat itnaangal athai adikkirom – நாங்கள் அதை அடிக்கிறோம்
they became happyavarkal makizhchsiyadainthaarkal – அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்
I can begin thatnaan athai aarampikka mudiyum – நான் அதை ஆரம்பிக்க முடியும்
we borrowed moneynaangal panaththaik kadan vaankinom – நாங்கள் பணத்தைக் கடன் வாங்கினோம்
they breathe airavarkal kaatrai suvaasikkiraarkal – அவர்கள் காற்றை சுவாசிக்கிறார்கள்
I can bring itnaan athai kondu vara mudiyum – நான் அதை கொண்டு வர முடியும்
I can build thatnaan athai katta mudiyum – நான் அதை கட்ட முடியும்
she buys foodaval unavai vaankukiraal – அவள் உணவை வாங்குகிறாள்
we calculate itnaangal athai kanakkidukirom – நாங்கள் அதை கணக்கிடுகிறோம்
they carry itnaangal athai yeduththu selkirom – நாங்கள் அதை எடுத்து செல்கிறோம்
they don’t cheatavarkal yemaatramaattaarkal – அவர்கள் ஏமாற்றமாட்டார்கள்
she chooses himaval avanaith thernthedukkiraal – அவள் அவனைத் தேர்ந்தெடுக்கிறாள்
we close itnaangal athai moodukirom – நாங்கள் அதை மூடுகிறோம்
he comes hereavan inku varukiraan – அவன் இங்கு வருகிறான்
I can compare thatnaan athai oppida mudiyum – நான் அதை ஒப்பிட முடியும்
she competes with meaval yennudan pottiyidukiraal – அவள் என்னுடன் போட்டியிடுகிறாள்
we complain about itnaangal athai patri pukaar seikirom – நாங்கள் அதை பற்றி புகார் செய்கிறோம்
they continued readingavarkal thodarndhu padikkiraarkal – அவர்கள் தொடர்ந்து படிக்கிறார்கள்
he cried about thatavan athai patri azhuthaan – அவன் அதை பற்றி அழுதான்
I can decide nownaan ippozhuthu theermaanikka mudiyum – நான் இப்பொழுது தீர்மானிக்க முடியும்
she described it to meaval athai yenakku vivariththaal – அவள் அதை எனக்கு விவரித்தாள்
we disagree about itnaangal athai patri karuththu maarupattirukkirom – நாங்கள் அதை பற்றி கருத்து மாறுபட்டிருக்கிறோம்
they disappeared quicklyavarkal viraivil marainthaarkal – அவர்கள் விரைவில் மறைந்தார்கள்
I discovered thatnaan athai kandu pidiththen – நான் அதை கண்டு பிடித்தேன்
she dislikes thataval athai verukkiraal – அவள் அதை வெறுக்கிறாள்
we do itnaangal athai seikirom – நாங்கள் அதை செய்கிறோம்
they dream about itavarkal athai patri kanavu kaankiraarkal – அவர்கள் அதை பற்றி கனவு காண்கிறார்கள்
I earnednaan sampaathiththen – நான் சம்பாதித்தேன்
he eats a lotavan athikamaaga saappidukiraan – அவன் அதிகமாக சாப்பிடுகிறான்
we enjoyed thatnaangal athai anupaviththom – நாங்கள் அதை அனுபவித்தோம்
they entered hereavarkal inke nuzhainthaarkal – அவர்கள் இங்கே நுழைந்தார்கள்
he escaped thatavan athai thavirththaan – அவன் அதை தவிர்த்தான்
I can explain thatnaan athai vivarikka mudiyum – நான் அதை விவரிக்க முடியும்
she feels that tooavalum athai unarkiraal – அவளும் அதை உணர்கிறாள்
we fled from therenaangal angirundhu odipponom – நாங்கள் அங்கிருந்து ஓடிப்போனோம்
they will fly tomorrowavarkal naalai parappaarkal – அவர்கள் நாளை பறப்பார்கள்
I can follow younaan unnai pinthotara mudiyum – நான் உன்னை பின்தொடர முடியும்
she forgot meaval yennai maranthaal – அவள் என்னை மறந்தாள்
we forgive himnaangal avanai mannikkirom – நாங்கள் அவனை மன்னிக்கிறோம்
I can give her thatnaan athai avalukku kodukka mudiyum – நான் அதை அவளுக்கு கொடுக்க முடியும்
she goes thereaval anke pokiraal – அவள் அங்கே போகிறாள்
we greeted themnaangal avarkalai varaverrom – நாங்கள் அவர்களை வரவேற்றோம்
I hate thatnaan athai verukkiren – நான் அதை வெறுக்கிறேன்
I can hear itnaan athai ketka mudiyum – நான் அதை கேட்க முடியும்
she imagine thataval athai karpanai seikiraal – அவள் அதை கற்பனை செய்கிறாள்
we invited themnaangal avarkalai kooppittom – நாங்கள் அவர்களை கூப்பிட்டோம்
I know himnaan avanai arikiren – நான் அவனை அறிகிறேன்
she learned itaval athai arindhu kontaal – அவள் அதை அறிந்து கொண்டாள்
we leave nownaangal ippozhuthu purappadukirom – நாங்கள் இப்பொழுது புறப்படுகிறோம்
they lied about himavarkal avanaip patri poi koorinaarkal – அவர்கள் அவனைப் பற்றி பொய் கூறினார்கள்
I can listen to thatnaan athai kavanamaaga ketka mudiyum – நான் அதை கவனமாக கேட்க முடியும்
she lost thataval athai izhandhaal – அவள் அதை இழந்தாள்
we made it yesterdaynaangal athai netru seithom – நாங்கள் அதை நேற்று செய்தோம்
they met himavarkal avanai santhiththaarkal – அவர்கள் அவனை சந்தித்தார்கள்
I misspell thatnaan athai thavaraai yezhuththukkoottukiren – நான் அதை தவறாய் எழுத்துக்கூட்டுகிறேன்
I always praynaan yeppozhuthum iraivanai vazhipadukiren – நான் எப்பொழுதும் இறைவனை வழிபடுகிறேன்
she prefers thataval athai virumpukiraal – அவள் அதை விரும்புகிறாள்
we protected themnaangal avarkalai paathukaaththom – நாங்கள் அவர்களை பாதுகாத்தோம்
they will punish heravarkal avalai thandippaarkal – அவர்கள் அவளை தண்டிப்பார்கள்
I can put it therenaan athai anke vaikka mudiyum – நான் அதை அங்கே வைக்க முடியும்
she will read itaval athai padippaal – அவள் அதை படிப்பாள்
we received thatnaangal athai perrom – நாங்கள் அதை பெற்றோம்
they refuse to talkavarkal pesa marukkiraarkal – அவர்கள் பேச மறுக்கிறார்கள்
I remember thatnaan athai ninaivil vaiththirukkiren – நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்
she repeats thataval athai meendum koorukiraal/seikiraal – அவள் அதை மீண்டும் கூறுகிறாள்/செய்கிறாள்
we see itnaangal athai paarkkirom – நாங்கள் அதை பார்க்கிறோம்
they sell itavarkal athai virkiraarkal – அவர்கள் அதை விற்கிறார்கள்
I sent that yesterdaynaan athai netru anuppinen – நான் அதை நேற்று அனுப்பினேன்
he shaved his beardavan avanudaiya thaadiyai savaram seithaan – அவன் அவனுடைய தாடியை சவரம் செய்தான்
it shrunk quicklyathu viraivil surungiyadhu – அது விரைவில் சுருங்கியது
we will sing itnaangal athai paaduvom – நாங்கள் அதை பாடுவோம்
they sat thereavarkal anke utkaarnthaarkal – அவர்கள் அங்கே உட்கார்ந்தார்கள்
I can speak itnaan athai pesa mudiyum – நான் அதை பேச முடியும்
she spends moneyaval panaththai selavu seikiraal – அவள் பணத்தை செலவு செய்கிறாள்
we suffered from thatnaangal athanaal thunpurrom – நாங்கள் அதனால் துன்புற்றோம்
they suggest thatavarkal athai arivuruththukiraarkal – அவர்கள் அதை அறிவுறுத்துகிறார்கள்
I surprised himnaan avanai thikaikkach seithen – நான் அவனை திகைக்கச் செய்தேன்
she took thataval athai yeduththaal – அவள் அதை எடுத்தாள்
we teach itnaangal athai karpikkirom – நாங்கள் அதை கற்பிக்கிறோம்
they told usavarkal yengalukku sonnaarkal – அவர்கள் எங்களுக்கு சொன்னார்கள்
she thanked himaval avanukku nanri koorinaal – அவள் அவனுக்கு நன்றி கூறினாள்
I can think about itnaan athai patri yosikka mudiyum – நான் அதை பற்றி யோசிக்க முடியும்
she threw itaval athai veesi yerinthaal – அவள் அதை வீசி எறிந்தாள்
we understand thatnaangal athai purindhu kolkirom – நாங்கள் அதை புரிந்து கொள்கிறோம்
they want thatavarkal athai virumpukiraarkal – அவர்கள் அதை விரும்புகிறார்கள்
I can wear itnaan athai aniya mudiyum – நான் அதை அணிய முடியும்
she writes thataval athai yezhuthukiraal – அவள் அதை எழுதுகிறாள்
we talk about itnaangal athai patri pesukirom – நாங்கள் அதை பற்றி பேசுகிறோம்
they have itavarkal athai vaiththirukkiraarkal – அவர்கள் அதை வைத்திருக்கிறார்கள்
I watched itnaan athai koorndhu kavaniththen – நான் அதை கூர்ந்து கவனித்தேன்
I will talk about itnaan athai patri pesuven – நான் அதை பற்றி பேசுவேன்
he bought that yesterdayavan athai netru vaankinaan – அவன் அதை நேற்று வாங்கினான்
we finished itnaangal athai seidhu mudiththom – நாங்கள் அதை செய்து முடித்தோம்

Posted in Uncategorized